| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a கண்ணப்பர் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a திருக்காளத்தி மலையில் வேடர் குலத்தில் பிறந்த திண்ணனார் அன்பினால் இறைவனின் அடியவராய் அருகில் நிற்கும் அனுமதி பெற்றவர். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் காணப்படும் கண்ணப்பர் தனிச் சிற்பம் இரு கைகளையும் குவித்து வணங்கிய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. கண்ணப்பர் வேடுவராதலால் கால்களில் செருப்பணிந்தும், அரையில் தோலாடை உடுத்தியும், இடது தோளில் சாத்தப்பட் வில்லுடனும், முதுகில் அம்புகள் உள்ள அம்பறாத்தூணியுடனும் உள்ளார். அடியவர் தன் காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகள், கைழுத்தில் உருத்திராக்கத்திலான அணிகளும் அணிந்துள்ளார். கண்ணப்பர் தாடி, மீசையுடன் காணப்படுகிறார். |
| 653 | : | _ _ |a கண்ணப்பர், திண்ணனார், தாராசுரம், ஐராவதேஸ்வரர் கோயில், இரண்டாம் இராஜராஜன், பிற்காலச் சோழர் கலைப்பாணி, பிற்காலச் சோழர் சிற்பங்கள், சிவன் கோயில், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c தாராசுரம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 905 | : | _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
| 914 | : | _ _ |a 10.94856342 |
| 915 | : | _ _ |a 79.35650614 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000351 |
| barcode | : | TVA_SCL_000351 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| cover images TVA_SCL_000351_தாராசுரம்-ஐராவதேஸ்வரர்-கோயில்_கண்ணப்பர்-001.jpg | : |
|
| Primary File | : |